மணி மூன தாண்டி முப்பது நிமிஷம் ஆச்சு. நான் இங்க வந்து நின்னப்போ கம்பீரமா மேல வானத்த பாத்து கை காட்டிட்டு இருந்த மணிகூண்டு கடிகாரத்தோட மணி முள்ளும் கூட போக போக டயர்ட் ஆகி இப்போ பூமிய பாத்து இறங்கி வந்துட்டிருக்கு. "ஆனா நீ மட்டும் டயர்ட் ஆகி கிளம்பிராதடா !" ன்னு மனசுக்குள்ள ஒரு குரல் !
மேலும் படிக்க